Revo Advertising Wins The Entrepreneur Gold Award 2020
Revo Revolution Advertising Agency, a leading full service, marketing communication & creative agency, was recognized as the winner of Gold Award for service sector, small category at the Western Province Entrepreneur Awards 2020. The premiere awards ceremony celebrating the best entrepreneurs of Western province was jointly organized by the National Enterprise Development Authority with the National Chamber of Commerce and held recently at the BMICH.
Revo Advertising (www.revo.lk), as a registered and accredited advertising agency with years of experience in creative, designing and marketing communication, capable of offering a full range of advertising services, from consultations to branding beyond the satisfaction of the client. Revo Advertising provides services under 16 categories such as Creating, TVC, Video & Print Ads, Graphics & Logo Design, Press Releases, Social Media & Digital Marketing Campaigns and providing Sales & Promotional teams, Designing Web sites, Copy Writing and Translations in Sinhala, Tamil and English. A dedicated team of experienced professionals who have worked with leading international brands are ready to offer all such services at Revo Advertising.
A comprehensive bulk email marketing service is in the pipeline which will be beneficial to both senders and receivers. ''We are not just another advertising agency. Making a revolution in your business is our business. This is the fifth successful year in our journey. It is because of the quality of our services that we were able to achieve this feat. And it is, by all means, a team work for which I thank my staff, our valued clients who offered us opportunities to show our potentials and entrusted us with their work and all stake holders and others who supported us in numerous ways'' said, Mr. Revo Pathum Weeramanthri Business Head /Creative Director, Revo Advertising.
රෙවෝ ඇඩ්වර්ටයිසින් ව්යවසායකත්ව රන් සම්මාන දිනයි
අලෙවිකරණ සන්නිවේදන හා වෙළෙඳ ප්රචාරණ සේවා ආයතනයක් වන රෙවෝ රෙවලූෂන් ඇඩ්වර්ටයිසින් ඒජන්සි ආයතනය www.revo.lk බස්නාහිර පළාත් ව්යවසායකත්ව 2020 සම්මාන උළෙලේදී කුඩා පරිමාණ අංශයේ සේවා කාණ්ඩයේ විශිෂ්ටතම ව්යවසායකයා වශයෙන් සම්මාන දිනා ගත්තේය. ජාතික වාණිජ මණ්ඩලය සහ ව්යවසායකත්ව සංවර්ධන අධිකාරිය එකව සංවිධානය කළ උළෙල පසුගියදා බණ්ඩාරනායක සම්මන්ත්රණ ශාලාවේදී උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්විණි. ශ්රී ලංකාවේ වරලත් වෙළෙද ප්රචාරණ ආයතනයක් වශයෙන් පරිපූර්ණ වෙළෙද ප්රචාරණ සේවාවන් ලබා දෙන රෙවෝ ඇඩ්වර්ටයිසින් ඕනෑම ව්යාපාරයකට අවශ්ය අලෙවිකරණය, සන්නාමකරණය ආදී සංකල්ප මූලික කර ගත් :්ඔඛ* වෙළෙඳ ප්රචාරණ සේවාවන් පිළිබඳ උපදේශනයේ සිට සියලුම සේවාවන් ලබා දෙන ආයතනයකි.
රූපවාහිනි, විඩියෝ, රේඩියෝ සහ පුවත්පත් ප්රචාරණ නිර්මාණ, සියලුම ග්රැෆික් හා ලාංජන නිර්මාණ, පුවත්පත් නිවේදන සේවාවන්, විකුණුම් හා ප්රවර්ධන කණ්ඩායම්, සමාජ ජාලා මෙහෙයුම්, වෙබ් අඩවි නිර්මාණය, සිංහල දෙමළ හා ඉංග්රීසි භාෂාවෙන් නිර්මාණ ලිවීමේ හා පරිවර්තන කටයුතු වැනි සේවා කාණ්ඩ 16ක් යටතේ සේවාවන් සපයයි. ඒ සඳහා වසර ගණනාවක් පුරා ලෝකයේ කීර්තිමත් වෙළෙද නාම සමග කටයුතු කරන පළපුරුදු ප්රවීණ කාර්ය මණ්ඩලයක් රෙවෝ ඇඩ්වර්ටයිසින් සතුය. ඉදිරියේදී ඔවුන් ඊමේල් මාකටින් ඔස්සේ ඊමේල් යවන්නාට සහ ලබන්නාට යන දෙපාර්ශ්වයටම වාසි සහගත අයුරින් බල්ක් ඊමේල් මාකටින් සේවාවන් සක්රියව හඳුන්වා දීමට නියමිතය. “අපි තවත් වෙළෙඳ ප්රචාරණ ආයතනයක් නෙවෙයි. ඔබේ ව්යාපාරයේ විප්ලවීය දියුණුවක් ඇති කිරීම අපේ ව්යාපාරයයි යන තේමාව මුල් කර ගනිමින් තමයි අපි සේවාවන් සපයන්නේ. මේ ගත වෙන්නේ අපේ සාර්ථක පස්වන අවුරුද්ද. වසර පහක් වන විට මේ වගේ සම්මානයක් ලබා ගන්න හැකි වුණේ අපේ සේවා විශිෂ්ටත්වය නිසයි. ඒ වෙනුවෙන් මම ආයතනයේ කාර්ය මණ්ඩලයටත්, අපට ව්යාපාර අවස්ථා ලබා දුන් සේවාලාභීන්ටත්, ව්යාපාර හවුල්කරුවන් ඇතුළු සහාය දුන් සැමටත් මගේ විශේෂ ස්තුතිය පළ කරනවා.” ව්යාපාර ප්රධානී / නිර්මාණ අධ්යක්ෂ රෙවෝ පැතුම් වීරමන්ත්රී මහතා පැවසීය.
ரெவோ அட்வர்டைசிங் தொழில் முனைவோருக்கான
தங்க விருதை வெற்றி கொண்டுள்ளது
இலங்கையின் விளம்பரப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வரும் ரெவோ ரெவலூஷன் அட்வர்டைசிங் நிறுவனமானது (றறற.சநஎழ.டம) 2020 ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண தொழில் முனைவோர் விருது வழங்கும் விழாவில் சிறு தொழில் முனைவோருக்கான சேவைகள் பிரிவில் சிறப்பு விருதை அண்மையில் தனதாக்கிக் கொண்டது. தேசிய வர்த்தக சபை மற்றும் தேசிய நிறுவன மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விமரிசையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ரெவோ அட்வர்டைசிங் நிறுவனமானது இலங்கையில் எந்தவொரு வியாபாரத்திற்கும் தேவையான விளம்பரப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் தொடர்பான அனைத்துவிதமான சேவைகளையும் வழங்குவதோடு, வர்த்தக நாமங்களுக்கான யுவுடு விளம்பரப்படுத்தல் துறையில் தன்னிகரற்ற ஆலோசனைத் தீர்வுகளையும் வழங்குகிறது.
தொலைக்காட்சி, வீடியோ, ரேடியோ மற்றும் பத்திரிகை விளம்பரங்கள், அனைத்து விதமான கிராபிக் டிசைனிங் படைப்புகள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் பிரிவினர், சமுக வலைதள விளம்பரப்படுத்தல், வெப்சைட் டிசைனிங் மற்றும் தமிழ் சிங்கள மொழியிலான மொழிபெயர்த்தல் சேவைகள் அடங்கலாக 16 பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களுக்குத் தன்னிகரற்ற தீர்வுகளை ரெவோ அட்வர்டைசிங் வழங்குகிறது. இதன் பொருட்டு இத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த விற்பன்னர்கள் மற்றும் ஊழியர்களை ரெவோ அட்வர்டைசிங் கொண்டுள்ளது. அத்தோடு, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அனுகூலமான டிரடம நஅயடை சந்தைப்படுத்தல் சேவையினையும் அறிமுகப்படுத்துவதற்கு அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. “நாம் ஏனைய விளம்பரப்படுத்தல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களைப் போலல்லாது உங்களது வியாபாரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திடும் புரட்சிகரமான தீர்வுகளை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கிடைக்கப்பெற்ற இந்த விருதானது, வாடிக்கையாளர்கள் எமது தன்னிகரற்ற சேவையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த பயணத்தில் எமக்கு பக்கபலமாக இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரப் பங்காளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அந்நிறுவனத்தின் வியாபார மேம்படுத்தல் பிரிவின் தலைவரும் விளம்பர படைப்புகளுக்கான இயக்குனருமான திரு. ரெவோ பதும் வீரமந்த்ரி தெரிவித்தார்.
Comments